Skip to main content

Posts

Showing posts from February, 2024

இன்று ஓர் இனிய தகவல்

இன்று ஓர் இனிய தகவல்   💙💙💙💙💙💙💙💙💙 வருவதும், போவதும், பெறுவதும், இழப்பதும், நடப்பதும், நிற்பதும், வாழ்வதும், தாழ்வதும், இரவு, பகல் போல இயல்பாக நிகழ்பவை. இதில் வந்ததற்காக பெருமைப்படவோ போனதற்காக வருத்தப்படவோ வேண்டாம்_ வாழ்க்கை அந்தந்த நொடிகளுக்கானது. அதை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவித்தால் எல்லா நாள்களும் இன்பமயமாயிருக்கும். 💙💙💙💙💙💙💙💙💙 வாழ்க வையகம்

🌙 இரவு சிந்தனை 🌙,

 இரவு சிவ வணக்கம்✨       🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 🥀இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது🌱 🥀முடிந்த அளவு முன் கூட்டியே உங்கள் கடமைகளை முடிக்க முயற்சிக்க வேண்டும்🌱 🥀உழைப்பின் சக்தியே உலகில் மிகவும் உன்னதமானது🌱 🥀அதை வெற்றிகொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது🌱 🥀கனவு பெரியதாக இருக்கும் போது உழைப்பு அதைவிட பெரியதாக இருக்க வேண்டும்🌱 🥀திட்டம் இல்லாமல் தொடங்கப்படும் நாள் மன நிறைவோடு முடிவதில்லை🌱 🥀வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பாருங்கள்🌱 🥀நீங்கள் கண்டிப்பாக வெற்றி அடைய முடியும்🌱 🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿 🍁இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே எந்த மாற்றங்களிலும்  மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே🍁 🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿 ✨நாளை  உனக்காக ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது✨

🌙 இரவு சிந்தனை 🌙

 🌙 இரவு சிந்தனை 🌙                                                                            🌸வாழ்க்கையில் துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும்🌸 🌸 எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்ட வேண்டும்🌸 🌸வாழ்க்கை ஒரு விசித்திரமான பரீட்சை🌸 🌸அடுத்தவரைப் பார்த்து🌸 🌸காப்பி அடிப்பதால் தான் பலர் தோல்வியடைகிறார்கள்🌸 🌸காரணம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித்தாள்🌸 🌸அதாவது மலர்கள் வீசுகின்ற மணத்தை பொறுத்து தான் மதிப்பு இருக்கிறது🌸 🌸மனிதர்கள் பேசுகின்ற வார்த்தையை பொறுத்து தான் வாழ்க்கை இருக்கிறது🌸 🌸ஆகையால் நல்லதை‌ சிந்தியுங்கள் நல்லவர்களை சந்தியுங்கள் உயர் சிந்தனைகளை சிந்தைக்க...

இரவு சிந்தனை 150 Best Goodnight Messages ideas | Good Night Messages, Wishes and Quotes

 🌙 இரவு சிந்தனை 🌙          🌹 14.02.2024🌹 🌺நேற்று நடந்ததைப் பற்றியும், இன்று நடப்பதைப் பற்றியும்🌺 🌺உங்கள் மனதில் சினிமா போன்று பார்க்காதீர்கள்🌺 🌺நீ கல்லானால் அடியைத் தாங்கு🌺 🌺நீ உளியானால் ஓங்கி அடி🌺 🌺நீ சிற்பியானால் தேவை இல்லாததைச் செதுக்கு🌺 🌺நாளைக்கு நீங்கள் எப்படி உருவாகப் போகிறீர்கள் என்பதை மட்டுமே பாருங்கள்🌺 🌺கோபத்திலும் பொறுமை🌺 🌺செல்வத்திலும் எளிமை🌺 🌺ஏழ்மையிலும் நேர்மை🌺 🌺வறுமையிலும் பரோபகாரம்🌺 🌺பதவியிலும் பணிவு🌺 🌺தோல்வியிலும் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்👍 🤲முருகா இன்றைய  14-02-2024🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 15-02-2024 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜                                 ...

Good morning best wishes | Good morning quotes | inspiring Goodmorning wishes | goodafternoon wishes with images | goodmorning wishes with roses,

 

இன்றைய சிந்தனை

இன்றைய சிந்தனை ☄☄☄☄☄☄☄☄☄☄☄☄☄☄☄ எவ்வளவு முயன்றும் மாற்ற முடியாத விசயங்களை..... இயல்பென ஏற்றுக் கொண்டு கடந்து செல்வதற்கு பெயர் தான்..... பக்குவம்....!!!!! பிரச்சினைகளுக்கு டென்சனாகி கத்துவதை விட...... எத்தனை பெரிய பிரச்சினையையும் புன்னகைதுக் கொண்டே கையாளுங்கள்..... எளிதில் கடந்து விடலாம்.... பிரச்சனை ஓவர்..... அவ்வளவே.....!!!! பொய்யைச் சொல்லாதே... நீதான் அதைக் காப்பாற்ற வேண்டும்...... உண்மையைச் சொல்.... அது உன்னை காப்பாற்றும்.....!!!!! உனக்கு முக்கியத்துவம் கொடுக்காத எவ்விடத்திலும் பேசாதே.... உன் வார்த்தைகளைக் காட்டிலும்.... உன் அமைதி உனக்கு மதிப்பைக் கொடுக்கும்.....!!!!! மனிதன் இரண்டு காரணங்களுக்கான மனம் மாறுகிறார்...... விருப்பத்திற்குரியவர் ஒருவர் தங்கள் வாழ்க்கையில் வரும் போதும்..... விருப்பத்திற்குரிய ஒருவர் தங்கள் வாழ்க்கையை விட்டு வெளியேறும் போதும்...... கவலை எப்போதும் பிரச்சனையை குறைப்பதில்லை...... அவை குறைப்பதெல்லாம் நிம்மதியைத் தான்.....!!!! நீங்கள் மிதமான வேகத்தில் இருப்பதால் தோல்வியடைந்தவர் என்று அர்த்தமல்ல...... ஆனால்.... அதை நம்பமுடியாத விளைவுக்கு எடுத்துச்செல்லும் அளவிற்கு...

🌙 இரவு சிந்தனை 🌙, Goodnight quotes

 உடம்பு சரி செய்ய உதவும் ஊசி கூட குத்தினால் வலிக்கும் என்கிற போது, உன் வாழ்க்கையை சரி செய்ய நீ கஷ்டப்பட்டு உழைத்தே ஆக வேண்டும். நல்லதோ கெட்டதோ அனுபவங்களை நீ பெற்றால் மட்டுமே, இங்கு வாழ்க்கை என்னும் புத்தகத்தின் பக்கங்கள் பூர்த்தியடைகின்றது. முடியாது என்று நீ தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும், ஏதாவதொரு வகையில் அதை வெல்லப் போகும் யுக்தி புதைந்திருக்கும். வெற்றி என்பதை அடைய வேண்டுமா? உன் மீதான விமர்சனங்களையும் தேவையில்லாத விவாதங்களையும் பொருட்படுத்தாதே, பாதையில் வந்தக் கற்கள், முட்களைப் பார்த்து பயந்து இருக்காதே, வரப் போகும் புற்கள், பூக்களைப் பார்த்து மயங்கியும் பார்க்காதே, திறந்த அறைக்குள்ளும் ஒரு இருள் உண்டு, மூடிய கதவிற்கும் ஒரு சாவி உண்டு. எதிலும் மனதை அடைத்து வைக்காதே, எந்த மாற்றமும் மாறும், அந்த மேகத்தைப் போல இருந்தால் வெற்றி நிச்சயம். இன்றைய  நாளை இனிமையாகத் தந்தமைக்கு நன்றி. நாளையப் பொழுது  அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்.                      ...