Skip to main content

இரவு சிந்தனை 150 Best Goodnight Messages ideas | Good Night Messages, Wishes and Quotes

 🌙 இரவு சிந்தனை 🌙

         🌹 14.02.2024🌹

🌺நேற்று நடந்ததைப் பற்றியும்,
இன்று நடப்பதைப் பற்றியும்🌺

🌺உங்கள் மனதில் சினிமா
போன்று பார்க்காதீர்கள்🌺

🌺நீ கல்லானால் அடியைத் தாங்கு🌺

🌺நீ உளியானால் ஓங்கி அடி🌺

🌺நீ சிற்பியானால் தேவை இல்லாததைச் செதுக்கு🌺

🌺நாளைக்கு நீங்கள் எப்படி
உருவாகப் போகிறீர்கள் என்பதை
மட்டுமே பாருங்கள்🌺

🌺கோபத்திலும்
பொறுமை🌺

🌺செல்வத்திலும்
எளிமை🌺

🌺ஏழ்மையிலும்
நேர்மை🌺

🌺வறுமையிலும்
பரோபகாரம்🌺

🌺பதவியிலும் பணிவு🌺

🌺தோல்வியிலும் விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்👍

🤲முருகா இன்றைய 
14-02-2024🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲

🙏நாளைய பொழுது 15-02-2024 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏

🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏

⚜எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜                                                        
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌

🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏

👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல் தோல்வி பயத்தை வென்று 🙏

🙏ஓம் சரவணா பவ 🙏

Comments

Popular posts from this blog

Devotional Wallpapers, Images,

Devotional Wallpapers, Images

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes