Pages - Menu

Wednesday, 14 February 2024

இன்றைய சிந்தனை

இன்றைய சிந்தனை
☄☄☄☄☄☄☄☄☄☄☄☄☄☄☄

எவ்வளவு முயன்றும்
மாற்ற முடியாத
விசயங்களை.....

இயல்பென ஏற்றுக் கொண்டு
கடந்து செல்வதற்கு
பெயர் தான்.....

பக்குவம்....!!!!!

பிரச்சினைகளுக்கு
டென்சனாகி
கத்துவதை விட......

எத்தனை பெரிய
பிரச்சினையையும்
புன்னகைதுக் கொண்டே
கையாளுங்கள்.....

எளிதில் கடந்து விடலாம்....
பிரச்சனை ஓவர்.....
அவ்வளவே.....!!!!

பொய்யைச் சொல்லாதே...
நீதான் அதைக் காப்பாற்ற
வேண்டும்......

உண்மையைச் சொல்....
அது உன்னை
காப்பாற்றும்.....!!!!!

உனக்கு முக்கியத்துவம்
கொடுக்காத
எவ்விடத்திலும் பேசாதே....

உன் வார்த்தைகளைக்
காட்டிலும்....
உன் அமைதி
உனக்கு மதிப்பைக்
கொடுக்கும்.....!!!!!

மனிதன் இரண்டு
காரணங்களுக்கான
மனம் மாறுகிறார்......

விருப்பத்திற்குரியவர்
ஒருவர் தங்கள்
வாழ்க்கையில் வரும்
போதும்.....

விருப்பத்திற்குரிய ஒருவர்
தங்கள் வாழ்க்கையை
விட்டு வெளியேறும்
போதும்......

கவலை எப்போதும்
பிரச்சனையை
குறைப்பதில்லை......

அவை குறைப்பதெல்லாம்
நிம்மதியைத் தான்.....!!!!

நீங்கள் மிதமான
வேகத்தில் இருப்பதால்
தோல்வியடைந்தவர் என்று
அர்த்தமல்ல......

ஆனால்....
அதை நம்பமுடியாத
விளைவுக்கு எடுத்துச்செல்லும் அளவிற்கு.......

நீங்கள் சீரான செயல்பாட்டில்
இருப்பதை உறுதிப்படுத்திக்
கொள்ளுங்கள்......!!!!!

நம்மிடம் என்ன இருக்கிறது
நினைவில் வைத்து
மகிழ்ச்சியாக இருங்கள்......!!!!

நம்மிடம் இல்லாததை
நினைத்து வருத்தப்படாதீர்கள்......!!!!!

நீ ஒருவரை ஏற்றிவிடும்
ஒவ்வொரு படியும் உன்னுடைய வெற்றிதான்.....
தயங்காமல் உதவி செய்....!!!!!

கண்ணியத்துடன்
ஒப்புக்கொள்ளப்பட்ட தவறு.....
நாம் அடையும் வெற்றி.....!!!!

அலட்சியம் என்பது
எவ்வளவு பெரிய பிழை
என்பதை.....

இழப்பு ஏற்படும் வரை...
பலர் உணர்வதேயில்லை....!!!!

அழகிய பொன் விடியல் வணக்கம் 🙏.
வாழ்க வளமுடன்.
இயற்கையை பாதுகாப்போம்.

No comments:

Post a Comment