இன்று ஓர் இனிய தகவல்
💙💙💙💙💙💙💙💙💙
வருவதும், போவதும், பெறுவதும், இழப்பதும், நடப்பதும், நிற்பதும், வாழ்வதும், தாழ்வதும், இரவு, பகல் போல இயல்பாக நிகழ்பவை. இதில் வந்ததற்காக பெருமைப்படவோ போனதற்காக
வருத்தப்படவோ வேண்டாம்_
வாழ்க்கை அந்தந்த நொடிகளுக்கானது. அதை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் அனுபவித்தால் எல்லா நாள்களும் இன்பமயமாயிருக்கும்.
💙💙💙💙💙💙💙💙💙
வாழ்க வையகம்
Comments
Post a Comment