இரவு சிவ வணக்கம்✨
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🥀இன்றைய தவிர்ப்பின் மூலம் உங்களால் நாளைய பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது🌱
🥀முடிந்த அளவு முன் கூட்டியே உங்கள் கடமைகளை முடிக்க முயற்சிக்க வேண்டும்🌱
🥀உழைப்பின் சக்தியே உலகில் மிகவும் உன்னதமானது🌱
🥀அதை வெற்றிகொள்ளும் ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது🌱
🥀கனவு பெரியதாக இருக்கும் போது உழைப்பு அதைவிட பெரியதாக இருக்க வேண்டும்🌱
🥀திட்டம் இல்லாமல்
தொடங்கப்படும் நாள்
மன நிறைவோடு முடிவதில்லை🌱
🥀வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பாருங்கள்🌱
🥀நீங்கள் கண்டிப்பாக வெற்றி அடைய முடியும்🌱
🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿
🍁இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே
எந்த மாற்றங்களிலும் மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே🍁
🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿
✨நாளை உனக்காக ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது✨
A Big Collection of Wishes, Wallpapers, quotes for your Friends, families, Relatives.......
Comments
Post a Comment