Pages - Menu

Thursday, 22 February 2024

🌙 இரவு சிந்தனை 🌙

 🌙 இரவு சிந்தனை 🌙

                                                                          
🌸வாழ்க்கையில் துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும்🌸

🌸 எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்ட வேண்டும்🌸

🌸வாழ்க்கை ஒரு விசித்திரமான பரீட்சை🌸

🌸அடுத்தவரைப் பார்த்து🌸

🌸காப்பி அடிப்பதால் தான் பலர் தோல்வியடைகிறார்கள்🌸

🌸காரணம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித்தாள்🌸

🌸அதாவது மலர்கள் வீசுகின்ற மணத்தை பொறுத்து தான் மதிப்பு இருக்கிறது🌸

🌸மனிதர்கள் பேசுகின்ற வார்த்தையை பொறுத்து தான் வாழ்க்கை இருக்கிறது🌸

🌸ஆகையால் நல்லதை‌ சிந்தியுங்கள்
நல்லவர்களை சந்தியுங்கள்
உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்துங்கள் வாழ்க்கை வளப்படும்🌸

🌸வானம் வசப்படும்.அப்போது தான் வாழ்க்கை பயணம் சிறப்பாக அமையும் வெற்றியும் நிச்சயம் ஆகும்👍

🤲முருகா இன்றைய 🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲

🙏நாளைய பொழுது அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏

🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏

⚜எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜                                                        
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌

🌺நாளையபொழுதுநல்லபடிமுருகன் அருளில் உள்ளபடி🙏

👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏

🙏ஓம் சரவணா பவ 🙏

No comments:

Post a Comment