நேரம் தவறாமை.... மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும்... வாழ்வோடு போராடினால் தான் நீ வரலாறு படைக்க முடியும். 🌸🌺🌸🌺🌸🌺 வாழ்க்கையில், எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும், தீர்வு ஒன்று தான், அது தான் மனதிடம். 🌸🌺🌸🌺🌸🌺 நாம் அமைத்துக் கொள்வது அல்ல வாழ்க்கை நமக்கு அமைவது தான் வாழ்க்கை. 🌸🌺🌸🌺🌸🌺 வருத்தத்தை ஒரு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.* மற்றவர்கள் கதை கேட்கவே விரும்புகிறார்கள். 🌸🌺🌸🌺🌸🌺 எப்பவும் எழும்பில்லாத நாக்கு இருபுறமும் பேசும். ஒருவர் இல்லாத போது பேசுவதற்கு செய்தி வேண்டும் என்பதற்காக விமர்சனம் செய்ய வேண்டாம். கோவில் தூண் என்றாலும் காது இருக்கும் நீங்கள் பேசும் விமர்சனம் பரவி வருகிறது. 🌸🌺🌸🌺🌸🌺 விதைகள் தங்களுக்குப் பிடித்த இடத்தைத் தேடி முளைப்பதில்லை, அதற்கு கிடைத்த இடத்தை வைத்துக்கொண்டு செடியாகவோ மரமாகவோ தன்னை உருவாக்கிக் கொள்கிறது. 🌸🌺🌸🌺🌸🌺 அதேபோல்தான் மனித வாழ்க்கையும் இருக்க வேண்டும் . விழுந்து விட்டோமோ என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து நின்று வாழ்ந்து காட்டுவது சிறப்பு. 🌸🌺🌸🌺🌸🌺 அனைவரும் நல்லவர்கள் என்று நீங்கள் நின...
A Big Collection of Wishes, Wallpapers, quotes for your Friends, families, Relatives.......