💫 தன்னைத் தானே குணப்படுத்தும் மற்றும் 'சமாதானப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்
💫 குணப்படுத்துதல் என்பது உங்களுடைய இதயத்தை ஆன்மாவோடு இணைத்து வலுப்படுத்தும் செயல்முறையாகும்.
💫 வாழ்க்கையில் சில சூழல்களில் வலிகளை சந்திக்கிறோம், ஆனால், அவை நம்மை காயப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
💫 வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்மை பாதிக்கும் விசயங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால்
மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் விஷயங்களில் ஆர்வமாக ஈடுபட வேண்டும்.
மேலும், மிக முக்கியமாக செய்ய வேண்டியது சிந்தனைகளை ஆன்ம சக்தி மற்றும் இறை பேராற்றலை நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
💫 மறு பிரார்த்தனை, தியானம் மற்றும் இயற்கையுடன் இணைந்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
💫 இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றி தனக்குத் தானே குணப்படுத்தும், சமாதானப்படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்
A Big Collection of Wishes, Wallpapers, quotes for your Friends, families, Relatives.......
Monday, 20 May 2024
latest goodmorning quotes 100 Goodmorning wishes and quotes in Tamil | goodmorning beautiful | Happy morning wishes quotes பொன்மொழிகள்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment