A Big Collection of Wishes, Wallpapers, quotes for your Friends, families, Relatives.......
🌹இனிய காலை வணக்கம்.🌹
🌹பிரார்த்தனையும் நம்பிக்கையும் கண்ணுக்கு தெரியாத விஷயங்கள்🌹
🌹ஆனால் நிகழவே முடியாது என்று சொல்லும் எந்த விஷயத்தையும் நிகழ்த்தி
காட்டும் வலிமை உடையவை அவை🌹
🌹இந்த நாள் இனிய நாளாகட்டும்.
*************
இனிய காலை வணக்கம்💐
வெற்றி எப்போதும் எளிதானது அல்ல;
அது ஆர்வமே இல்லாதவர்களைக் கவர்வது கிடையாது.
மேலும், சோம்பலை நேசிப்பவர்கள் அருகில்கூட அது போகாது. ஆனால்,
அந்த வெற்றி நம்மை மகிழ்வித்தால், அதைச் செய்வது நல்லது.🙏
*************
இனிய காலை வணக்கம்💐
உண்மையான சிரமங்கள் எல்லாவற்றிற்கும்
நிச்சயமாக தீர்வுகள் கண்டுபிடித்து விடலாம்;
நாம் கற்பனையாகக் கண்டுபிடித்து வைத்திருக்கும் சிக்கல்கள், சிரமங்களுக்கு தீர்வு என்பதே கிடையாது._
*************
இனிய காலை வணக்கம்💐
எவ்வளவு அற்புதமான திறமைகள் இருந்த போதிலும்.
தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்ள முடியாதவர்கள் கிடைப்பது எதுவோ அற்பமோ, சொற்பமோ அதனுடன் மனநிறைவு கொள்ள வேண்டியதுதான்._
*************
இனிய காலை வணக்கம்💐
பிறரை சார்ந்திருப்பதை விட்டு,
நம்மை எப்போது சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோமோ,
அப்போது முதல் அதிக மகிழ்ச்சியை உணர முடியும்.
நம்மை நம்பி,
நம்மையே சார்ந்து,
நம்மை அதிகம் நேசித்தால், மகிழ்ச்சிக்குக் குறைவில்லை._🙏💐
*************
இனிய காலை வணக்கம்💐
அறிவு, புத்திக்கூர்மை என்பது நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வதில் இல்லை; ஒரு இக்கட்டான நேரம் வரும்போது,
அடுத்து என்ன செய்வது என்பதை அறிந்து வைத்திருப்பதே ஆகும்._ 🙏
*************
அனுபவம் தத்துவம்
எவளையும் உயிரா நினைக்காத
மயிரா கூட மதிக்கமாட்டா ..
கோபத்துல வார்த்தையை விடுகிறவர்களை கூட நம்பிடலாம்,.........
ஆனால்...........
கோபத்தை காட்டாதவர்களை மட்டும் நம்பவே கூடாது..........!!
"கெட்ட பழக்கம்" இருந்தாலும்
பரவாயில்லை.!
"கெட்டது"க்கு பிறகும் அந்த
பழக்கம் இருப்பதுதான் தவறு.!!
திருட்டு தனமா மறச்சு ஒழிஞ்சு இவள பார்த்த அவளுக்கு தெரியகூடாது அவள பார்த்தா இவளுக்கு தெரியகூடாதுன்னு வேஷம் போடும் விஷமிகளுக்கு இந்த மெத்தேடு ரொம்ப பிடிக்கும் ஒருநாள் ஓப்பன் பண்ண போறாரு அன்னிக்கி திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி முழிப்பாங்க ஆணோ பொண்ணோ 😂😂திருடர்கள் ஜாக்கிரதை
எனக்கு புடிச்சது உங்களுக்கு புடிக்காது உங்களுக்கு புடிச்சது எனக்கு புடிக்காது.........
அதனால நமக்கு புடிச்ச மாதிரி நாம வாழ்ந்துட்டு போயிடனும்.........................
இது தான் வாழ்க்கை.......................!!
#குறள்635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் 🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
✨இரவு சிவ வணக்கம்✨
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
🪺கருத்து வேறுபாட்டை கூட்டு முயற்சியின் பொழுது வெளிகாட்டாதீர்கள்🌺
🪺ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கும் பிடிக்க கூடாது என்று நினைப்பது மிகவும் தவறு🌺
🪺உங்களுக்கு சரி என்பது மற்றவர்களுக்கு தவறாக இருக்கலாம்🌺
🪺எந்த ஒரு கூட்டு முயற்சியிலும் அனைவரின் கருத்தும் ஒருமை பட்டு இருந்தால் மட்டுமே🌺
🪺அந்த செயல்
முழு வெற்றி
அடையும்🌺
🪺கடின விஷயங்களை சரி செய்து கடக்க கூட்டு முயற்ச்சியும்
கருத்து ஒற்றுமையுடனும்
முன்னேறி செல்க🌺
🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿
🍁இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே
எந்த மாற்றங்களிலும் மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே🍁
🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿
🍃🍂எல்லாம் வல்ல ஈசனின் அருள் ஆசி🙌 அனைவருக்கும் கிடைக்க வேண்டும்🙏 என்று வேண்டிக்கொண்டு🍂🍃
✨நாளை உங்களுக்காக ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது✨
📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃
கடந்து போன இடத்திற்கு
நதிகள் மீண்டும்
திரும்புவதில்லை...
நடந்து போன தடத்திற்கு
கால்கள் மீண்டும்
வருவதில்லை..
சந்திக்கும் ஒவ்வொரு
திருப்பங்களையும்
சிந்தித்து எதிர்
கொள்ளுங்கள்...
விளைவுகள் சீர் கேடாகும்
வாய்ப்புகள் வரலாம்..
வளைவுகள் நேர் கோடாகும்
வாய்ப்புகள் வருவதில்லை...
வளைவுகளில்
கண்ணாடியைப்
பாருங்கள்..
வாழ்க்கையில்
முன்னோடியைப்
பாருங்கள்...