Skip to main content

good morning quotes in tamil for whatsapp / 140 TAMIL morning quotes ideas in 2024 காலை வணக்கம்

 🌹இனிய காலை வணக்கம்.🌹
🌹பிரார்த்தனையும் நம்பிக்கையும் கண்ணுக்கு தெரியாத விஷயங்கள்🌹
🌹ஆனால் நிகழவே முடியாது என்று சொல்லும் எந்த விஷயத்தையும் நிகழ்த்தி
காட்டும் வலிமை உடையவை அவை🌹
🌹இந்த நாள் இனிய  நாளாகட்டும்.

 

 *************

 

இனிய காலை வணக்கம்💐
வெற்றி எப்போதும் எளிதானது அல்ல;
 அது ஆர்வமே இல்லாதவர்களைக் கவர்வது கிடையாது.
 மேலும், சோம்பலை நேசிப்பவர்கள் அருகில்கூட அது போகாது. ஆனால்,
 அந்த வெற்றி நம்மை மகிழ்வித்தால், அதைச் செய்வது நல்லது.🙏

 

  *************

 

இனிய காலை வணக்கம்💐
உண்மையான சிரமங்கள் எல்லாவற்றிற்கும்
நிச்சயமாக தீர்வுகள் கண்டுபிடித்து விடலாம்;
நாம் கற்பனையாகக் கண்டுபிடித்து வைத்திருக்கும் சிக்கல்கள், சிரமங்களுக்கு தீர்வு என்பதே கிடையாது._
 

 *************

 

இனிய காலை வணக்கம்💐
எவ்வளவு அற்புதமான திறமைகள் இருந்த போதிலும்.
தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்ள முடியாதவர்கள் கிடைப்பது எதுவோ அற்பமோ, சொற்பமோ அதனுடன் மனநிறைவு கொள்ள வேண்டியதுதான்._
 

  *************


இனிய காலை வணக்கம்💐
பிறரை சார்ந்திருப்பதை விட்டு,
நம்மை எப்போது சார்ந்திருக்க ஆரம்பிக்கிறோமோ,
 அப்போது  முதல் அதிக மகிழ்ச்சியை உணர முடியும்.
நம்மை நம்பி,
 நம்மையே சார்ந்து,
 நம்மை அதிகம் நேசித்தால், மகிழ்ச்சிக்குக் குறைவில்லை._🙏💐
 

   *************


இனிய  காலை வணக்கம்💐
அறிவு, புத்திக்கூர்மை என்பது நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வதில் இல்லை; ஒரு இக்கட்டான நேரம் வரும்போது,
அடுத்து என்ன செய்வது என்பதை அறிந்து வைத்திருப்பதே ஆகும்._ 🙏

 

 *************

 


Comments

Popular posts from this blog

Devotional Wallpapers, Images,

Devotional Wallpapers, Images

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes