Skip to main content

இரவு சிவ வணக்கம் "Wishing You a Restful Night: Goodnight Quotes"

 🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

✨இரவு சிவ வணக்கம்✨
     
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🪺கருத்து வேறுபாட்டை கூட்டு முயற்சியின் பொழுது வெளிகாட்டாதீர்கள்🌺

🪺ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கும் பிடிக்க கூடாது என்று நினைப்பது மிகவும் தவறு🌺

🪺உங்களுக்கு சரி என்பது மற்றவர்களுக்கு தவறாக  இருக்கலாம்🌺

🪺எந்த ஒரு கூட்டு முயற்சியிலும் அனைவரின் கருத்தும் ஒருமை பட்டு இருந்தால் மட்டுமே🌺

🪺அந்த செயல்
முழு வெற்றி
அடையும்🌺

🪺கடின விஷயங்களை சரி செய்து கடக்க கூட்டு முயற்ச்சியும்
கருத்து ஒற்றுமையுடனும்
முன்னேறி செல்க🌺

🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿

🍁இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே
எந்த மாற்றங்களிலும்  மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே🍁

🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿

🍃🍂எல்லாம் வல்ல ஈசனின் அருள் ஆசி🙌 அனைவருக்கும் கிடைக்க வேண்டும்🙏 என்று வேண்டிக்கொண்டு🍂🍃

✨நாளை  உங்களுக்காக ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது✨


📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃

Comments

Popular posts from this blog

Devotional Wallpapers, Images,

Devotional Wallpapers, Images

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes