Skip to main content

Posts

Showing posts from August, 2024

இரவு சிவ வணக்கம் "Wishing You a Restful Night: Goodnight Quotes"

 🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 ✨இரவு சிவ வணக்கம்✨       🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 🪺கருத்து வேறுபாட்டை கூட்டு முயற்சியின் பொழுது வெளிகாட்டாதீர்கள்🌺 🪺ஒரு விஷயம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கும் பிடிக்க கூடாது என்று நினைப்பது மிகவும் தவறு🌺 🪺உங்களுக்கு சரி என்பது மற்றவர்களுக்கு தவறாக  இருக்கலாம்🌺 🪺எந்த ஒரு கூட்டு முயற்சியிலும் அனைவரின் கருத்தும் ஒருமை பட்டு இருந்தால் மட்டுமே🌺 🪺அந்த செயல் முழு வெற்றி அடையும்🌺 🪺கடின விஷயங்களை சரி செய்து கடக்க கூட்டு முயற்ச்சியும் கருத்து ஒற்றுமையுடனும் முன்னேறி செல்க🌺 🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿 🍁இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே எந்த மாற்றங்களிலும்  மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே🍁 🏵📿🏵📿🏵📿🏵📿🏵📿 🍃🍂எல்லாம் வல்ல ஈசனின் அருள் ஆசி🙌 அனைவருக்கும் கிடைக்க வேண்டும்🙏 என்று வேண்டிக்கொண்டு🍂🍃 ✨நாளை  உங்களுக்காக ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது✨ 📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃

"Elevate Your Mindset: Inspirational Quotes for Personal Growth"

 கடந்து போன இடத்திற்கு நதிகள் மீண்டும் திரும்புவதில்லை... நடந்து போன தடத்திற்கு கால்கள் மீண்டும் வருவதில்லை.. சந்திக்கும் ஒவ்வொரு திருப்பங்களையும் சிந்தித்து எதிர் கொள்ளுங்கள்... விளைவுகள் சீர் கேடாகும் வாய்ப்புகள் வரலாம்.. வளைவுகள் நேர் கோடாகும் வாய்ப்புகள் வருவதில்லை... வளைவுகளில் கண்ணாடியைப் பாருங்கள்.. வாழ்க்கையில் முன்னோடியைப் பாருங்கள்...