Skip to main content

Posts

Showing posts from June, 2024

100 Goodmorning wishes and quotes in tamil | goodmorning beautiful | என் அன்பான இனிய வணக்கம் "Good Morning, Bloggers!: A Fresh Cup of Inspiration"

 

சிந்திக்க ஒருநொடி...

 சிந்திக்க ஒருநொடி...         வார்த்தைகளை மறந்து விட்ட ஒருவரை தேடிக் கண்டுபிடியுங்கள் அவரின் அருகில் அமருங்கள் அவரின் இருப்பை உணருங்கள் அவரிடம் மெய்யிருப்பின் மையம் ஆழமாக பதிந்துள்ளது வார்த்தைகள் நிரம்பியுள்ள ஒருவரிடம் பேசுவது மிகவும் கடினம் அவரால் பேசத்தான் முடியும் ஆனால் அவரால் காது கொடுத்து கேட்க முடியாது திரும்ப திரும்ப சொல்வதால் வார்த்தைகளின் தோற்ற மயக்கம் உங்களைக் கவர்ந்து விடுகிறது வார்த்தையை உண்மை என்று நினைத்து விடுகின்றீர்கள் வார்த்தைகள் ஒரு குறியீடு போன்றவைகள்தாம் அன்பை மூடி மறைக்க முடியாது அன்பு உண்மையில் இருக்குமானால் அங்கு வார்த்தைகள் தேவை இல்லை மனிதனின் உள்ளே பாருங்கள் கண்களின் உள்ளே பாருங்கள் முழுமையை உணருங்கள் மெய்யுணர்வு பெறுங்கள் சிந்தித்து செயலாற்றுங்கள்...!!!

இன்றைய சிந்தனை

 🙏இன்றைய சிந்தனை🙏            🌷03.06.2024🌷 🪢🪢🪢🪢🪢🪢🪢🪢🪢🪢🪢🪢 எப்போதும் பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள், நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலைச் செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். "தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது' எனச் சொல்பவர்களை விரட்டி விடுங்கள். உற்சாகமாக இருங்கள், சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள். பவர்ஃபுல்லாக உணருங்கள். உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை. உங்கள்...