இனிமையான இந்த காலை நேரத்திற்கு நன்றி.
மற்றுமொரு இனிய நாளை அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி.
இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியானதாக அமைகிறது.
இன்று பல நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன.
இன்று நான் சந்திக்க இருக்கும் அனைத்து மனிதர்களும் மிகவும் அன்பானவர்கள்.
இன்று நான் அனைவரிடமும் அன்பை மட்டுமே பரிமாறிக் கொள்கிறேன்.
இன்று என்னை சுற்றி அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும்.
இன்று நான் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
இன்று எனக்கு கிடைக்கும் அனைத்திற்கும் நன்றி! நன்றி! நன்றி
A Big Collection of Wishes, Wallpapers, quotes for your Friends, families, Relatives.......
Comments
Post a Comment