Skip to main content

பொன்மொழிகள்

 பொன்மொழிகள்...!!

💥 வேலையை வெறுத்து செய்பவன் அடிமை. வேலையை விரும்பிச் செய்பவன் அரசன்.

💥 தெரியாது என்பதை தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள். அதே நேரம் தெரியாததை தெரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்..

💥 உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்... ஏனெனில், வேறு எவராலும் உங்கள் கால்களைக் கொண்டு நடக்க முடியாது..

💥 சிக்கல்களை எதிர்கொள்ளும்போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

Devotional Wallpapers, Images,

Devotional Wallpapers, Images

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes