Skip to main content

Posts

Showing posts from March, 2024

Goodmorning quotes | 150 goodmorning wishes | goodmorning images

 இனிமையான இந்த காலை நேரத்திற்கு நன்றி. மற்றுமொரு இனிய நாளை அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி. இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியானதாக அமைகிறது. இன்று பல நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன. இன்று நான் சந்திக்க இருக்கும் அனைத்து மனிதர்களும் மிகவும் அன்பானவர்கள். இன்று நான் அனைவரிடமும் அன்பை மட்டுமே பரிமாறிக் கொள்கிறேன். இன்று என்னை சுற்றி அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். இன்று நான் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். இன்று எனக்கு கிடைக்கும் அனைத்திற்கும் நன்றி! நன்றி! நன்றி

இரவு நேர சிந்தனை | Goodnight quotes

 இரவு நேர சிந்தனை துன்பமும் தோல்விகளும் நீ விரும்பாமலே உன்னைத்தேடி வந்ததைப்போல் நீ விரும்பிய மகிழ்ச்சியும் ஓர் நாள் வந்தே சேரும் அதுவே இயற்கை நியதி. காய்ந்து உதிர்ந்த இலை தான் ஆனால் அது நீரில் தத்தளிக்கும் எறும்பின் உயிரை காக்கும் எதையும் யாரையும் எப்போதும் இகழ்வாய் எண்ணி விடாதீர்கள். வாக்குவாதம் செய்பவர்கள் வாழ்க்கையில் ஜெய்ப்பதில்லை. வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் வாக்குவாதம் செய்வதில்லை. பிடிமானம் இருந்தால் தான் நிலையாக நிற்க முடியும். பிடிமானத்தோடு வாழப்பழகு. உனக்கான பாதையில் எதிர் வரும் தேவையற்ற விமர்சனம் என்னும் தடைகளை தாண்டி முன்னேறி செல். இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா                     கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாகத் தூங்குங்கள். நாளையப் பொழுது நல்லபடி விடியட்டுமே. இனிய இரவு வணக்கம்

145 Best Good Morning Quotes to Start Your Day latest goodmorning quotes 100 Goodmorning wishes and quotes in Tamil | goodmorning beautiful | Happy morning wishes quotes