Pages - Menu

Tuesday, 9 January 2024

🌙 இரவு சிந்தனை 🌙

 🌺கருமை நிறைந்த வான் மழைகள் மண்ணில் மழைத்துளிகளை
மணம் விட்டுப் பொழிந்தாலும் சுத்தமாக முடிவாக பொழிந்து விட்டுப் போவதில்லை🌺



🌺மனித வாழ்க்கையும் அப்படித் தான் முடிவில்லா சந்தோஷங்களும்,முடிவில்லா கஷ்டங்களும், வேற்றுருவில் நம்மைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்🌺

🌺துடைத்தெரிய முடியாத ஒன்றாகும் ஆசைகளும், அப்படியே வேர்கள் இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கும்🌺

🌺ஒவ்வொரு தருணத்திலும் முடிகின்ற ஆசை மீண்டும் வளர்வதற்கு உண்டான
யுக்திகள் ஆகும்🌺

🌺எனவே ஆசைகளையும் அறவே ஒழிக்க முடியாது. ஆசைகள் இல்லையென்றால் அறவே, வாழவும் முடியாது🌺

🌺ஆசைகளை அளவிடவும் முடியாது அப்படியே அளவிடப்பட்ட ஆசை திருப்தியும் தராது🌺

🌺எனவே இருக்கும் வரை
அன்பெனும் ஆசையில்
நட்பென்ற விதைகளை விதைத்துக் கொண்டே வாழ்ந்தால்
வெற்றி நிச்சயம் 👍

🤲முருகா இன்றைய  
🙏நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲

🙏நாளைய பொழுது  அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏

🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏

⚜எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் திருச்செந்தூர் முருகா⚜                                                         
🌸கவலைகளை மறக்க கடவுள் தந்த வரமேதூக்கம்
எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்😌

🌺நாளையபொழுதுநல்லபடி
முருகன் அருளில் உள்ளபடி🙏

👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏

🙏ஓம் சரவணா பவ

No comments:

Post a Comment