Skip to main content

இரவு சிவ வணக்கம்

 🌹இரவு சிவ வணக்கம்✨🌹
     
🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

🌸ஓடுகின்ற கப்பலின் நிலைகளை மாற்றுவது
கடலின் அலைகளே🍂

🌸அடுக்குகின்ற மாடிகளின் நிலைகள்
அதன் அஸ்திவாரத்தைப் பொறுத்தே🍂

🌸எந்த விஷயத்திலும் அஸ்திவாரம் உறுதியாக இருந்தால் மட்டுமே🍂

🌸அடுத்து ஒரு ஒரு செயல் திட்டமும் உறுதி அளிக்கும்🍂

🌸அஸ்திவாரம் என்பது உன் நம்பிக்கை விடா முயற்ச்சி🍂

🌸சில வேளைகளில் உன் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்கும் சோதனைகளும் வேதனைகளும் வரலாம்🍂

🌸எந்த சூழலிலும் நம்பிக்கையை இழக்காதே🍂

🌸எதிர் வரும் சோதனையை கண்டு ஒளிந்து விடாதே🍂

🌸நேருக்கு நேராக எதிர்கொள்🍂

🌸ஒரு நேரம் புயலாக தோன்றும் பிரச்சனைகளும் பனி துளியாக மாறி விடுவதை உன்னால் உணர முடியும்🍂

✨நாளை உனக்காக ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது✨


📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃📿

Comments

Popular posts from this blog

Devotional Wallpapers, Images,

Devotional Wallpapers, Images

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes

God Images - Friday wallpapers - tuesday wallpapers - Good morning images - wallpapers - whatsapp morning wishes