Skip to main content

Posts

Showing posts from September, 2024

அனுபவம் தத்துவம்

அனுபவம் தத்துவம் எவளையும் உயிரா நினைக்காத    மயிரா கூட மதிக்கமாட்டா ..           கோபத்துல வார்த்தையை விடுகிறவர்களை  கூட நம்பிடலாம்,.........  ஆனால்...........  கோபத்தை காட்டாதவர்களை மட்டும் நம்பவே கூடாது..........!! "கெட்ட பழக்கம்" இருந்தாலும் பரவாயில்லை.! "கெட்டது"க்கு பிறகும் அந்த பழக்கம் இருப்பதுதான் தவறு.!! திருட்டு தனமா மறச்சு ஒழிஞ்சு இவள பார்த்த அவளுக்கு தெரியகூடாது அவள பார்த்தா இவளுக்கு தெரியகூடாதுன்னு வேஷம் போடும் விஷமிகளுக்கு இந்த மெத்தேடு ரொம்ப பிடிக்கும் ஒருநாள் ஓப்பன் பண்ண போறாரு  அன்னிக்கி திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி முழிப்பாங்க ஆணோ பொண்ணோ 😂😂திருடர்கள் ஜாக்கிரதை எனக்கு புடிச்சது உங்களுக்கு புடிக்காது உங்களுக்கு புடிச்சது எனக்கு புடிக்காது......... அதனால நமக்கு புடிச்ச மாதிரி நாம வாழ்ந்துட்டு போயிடனும்......................... இது தான் வாழ்க்கை.......................!!   #குறள்635 அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. #உரை635 அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்...